chennai திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார் நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள்உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி,உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.